பிப்ரவரி 20: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,44,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு

1

அரியலூர்

19870

19507

96

267

2

செங்கல்பட்டு

234520

230666

1200

2654

3

சென்னை

748811

736768

2987

9056

4

கோயம்புத்தூர்

328858

323871

2375

2612

5

கடலூர்

74144

72952

299

893

6

தருமபுரி

36124

35674

167

283

7

திண்டுக்கல்

37434

36661

108

665

8

ஈரோடு

132420

130772

915

733

9

கள்ளக்குறிச்சி

36502

36155

132

215

10

காஞ்சிபுரம்

94179

92469

408

1302

11

கன்னியாகுமரி

86058

84384

590

1084

12

கரூர்

29708

29176

160

372

13

கிருஷ்ணகிரி

59522

58836

316

370

14

மதுரை

90949

89557

157

1235

15

மயிலாடுதுறை

26475

26116

31

328

16

நாகப்பட்டினம்

25409

24880

155

374

17

நாமக்கல்

67855

66887

435

533

18

நீலகிரி

41832

41294

312

226

19

பெரம்பலூர்

14446

14163

34

249

20

புதுக்கோட்டை

34423

33850

147

426

21

இராமநாதபுரம்

24640

24190

83

367

22

ராணிப்பேட்டை

53866

52925

154

787

23

சேலம்

127138

124612

766

1760

24

சிவகங்கை

23737

23370

148

219

25

தென்காசி

32719

32187

42

490

26

தஞ்சாவூர்

92002

90579

385

1038

27

தேனி

50576

49948

96

532

28

திருப்பத்தூர்

35706

35016

57

633

29

திருவள்ளூர்

147132

144480

716

1936

30

திருவண்ணாமலை

66723

65791

248

684

31

திருவாரூர்

47944

47247

226

471

32

தூத்துக்குடி

64892

64309

137

446

33

திருநெல்வேலி

62696

62067

184

445

34

திருப்பூர்

129683

127956

675

1052

35

திருச்சி

94753

93052

542

1159

36

வேலூர்

57132

55841

129

1162

37

விழுப்புரம்

54522

53978

178

366

38

விருதுநகர்

56756

56058

144

554

39

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

1241

1236

4

1

40

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)

1104

1103

0

1

41

ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்

428

428

0

0

மொத்தம்

34,44,929

33,91,011

15,938

37,980

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.