மாலத்தீவு – இந்தியா இடையே விமானப் போக்குவரத்து தொடங்கி 46 ஆண்டுகள் நிறைவையொட்டி, ஏர் இந்தியா விமானத்துக்கு சிறப்பான வரவேற்பு <!– மாலத்தீவு – இந்தியா இடையே விமானப் போக்குவரத்து தொடங்கி 46… –>

ந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையே விமானப் போக்குவரத்துத் தொடங்கி 46ஆண்டுகள் ஆவதையொட்டி மாலே விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்குத் தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் இருந்து மாலத்தீவுகளின் மாலே விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா முதன்முதலாக விமானத்தை இயக்கியது.

இதன் 46ஆண்டு நிறைவையொட்டி இன்று மாலே விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்துக்குத் தண்ணீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.