உலகுக்கு உண்மை சொல்ல! | உலக சினிமா #MyVikatan

WORLD CINEMA | Flashdrive | Flasbellek | 2020 | Arabic, Turkish, English |

சிரிய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருக்கிறான் அஹ்மத். அப்போது உள்நாட்டு அமைதியின்மையை அடக்குவதற்காக நடத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் சித்திரவதைகள் மூடிமறைக்கப்படுவதைக் காண்கிறான். அவனும் அவன் மனைவி லீலாவும் உலகுக்கு சாட்சியம் அளிக்க போர் மண்டலத்தின் வழியாக தப்பி ஓட முயற்சிக்கின்றனர், ஒரு ஃப்ளாஷ் ட்ரைவ் உடன்!

Flashdrive

இப்படத்தின் இயக்குநர் டெர்விஷ் ஜைம் வார்விக் 1964-ம் ஆண்டில் வடக்கு சைப்ரஸில் உள்ள ஃபமகுஸ்டாவில் பிறந்தவர். ஹாலிவுட் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மூலம் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட சுயாதீன திரைப்படத் தயாரிப்பில் பங்கேற்றார். 1995-ல் இவரது முதல் நாவல் துருக்கியின் மதிப்புமிக்க ’யூனுஸ் நாடி’ இலக்கியப் பரிசைப் பெற்றது. தபுட்டா ரோவசதா படத்தின் இயக்குநராகவும் திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானவர் இவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.