ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.! <!– ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.! –>

ஒரு ஓட்டில் பாஜக வேட்பாளர் வெற்றி.!

சத்தியமங்கலம் நகராட்சியில் 8ஆவது வார்டில் பாஜக வேட்பாளர் உமா, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி

தலைவரைத் தீர்மானிக்கும் சுயேட்சைகள்.!

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில், திமுக 6 இடங்களில் வெற்றி

அதிமுக 4 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வெற்றி

தோல்வியை அறிந்த வேட்பாளருக்கு நெஞ்சுவலி.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 3ஆவது வார்டு திமுக வேட்பாளர் திடீர் மயக்கம்

வாக்கு எண்ணிக்கை முடிவில் தோல்வி என அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி

வந்தவாசியில் சுயேட்சைகள் கை ஓங்கியது.!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் சுயேட்சைகள் ஆதிக்கம்

மொத்தமுள்ள 24 இடங்களில் 10 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி

வந்தவாசி நகராட்சி – திமுக 8 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றி

வந்தவாசி நகராட்சியில் பாமக 2, ஐ.யூ.எம்.எல் 1 இடத்திலும் வெற்றி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.