உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் <!– உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி : கர்நாட… –>

கார்கிவ் நகரில் தாக்குதல் – இந்திய மாணவர் உயிரிழப்பு

உக்ரைனில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் பலி

உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு

கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தின

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் எனத் தகவல்

விடுதியில் இருந்து ரயில் நிலையம் சென்றபோது விபரீதம்

இன்று காலை நடைபெற்ற வான் வழித் தாக்குதலில் பலி

உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் நடைபெற்ற ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு

கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் இன்று காலை வான்வழி தாக்குதல் நடத்தின

கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழப்பு 

உயிரிழந்த இந்திய மாணவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது – இந்திய வெளியுறவுத்துறை

கார்கிவ் தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர், கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்தவர் எனத் தகவல்

கர்நாடகாவில் ஹவேரி சாலகிரி பகுதியைச் சேர்ந்த நவீன் சேகரப்பா எனத் தகவல்

கார்கிவ் நகரில் தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அந்த மாணவர் மருத்துவம் பயின்று வந்தார்

மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்து ரயில் நிலையத்திற்கு சென்றபோது வான்வழித் தாக்குதலில் சிக்கி உயிரிழப்பு எனத் தகவல்

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.