உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் <!– உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் –>

கீவ் நகரம் மீது வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை

ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகரில் பதற்றம்

கார்கிவ், கெர்சனை தொடர்ந்து தலைநகர் கீவ்-ற்கு குறி.!

உக்ரைனில் 8ஆவது நாளாக, ரஷ்ய படைகளின் தாக்குதல் நடைபெற்று வருகிறது

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் வான்வழித் தாக்குதல் என ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாவின் எச்சரிக்கையால் கீவ் நகர் உட்பட உக்ரைனில் பெரும் பதற்றம்

கார்கிவ், கெர்சன் நகரங்களைத் தொடர்ந்து, கீவ் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் உக்கிரம்

உக்ரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுமாறு ரஷ்யா தரப்பில் எச்சரிக்கை

உக்ரைன் உடன் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், ரஷ்யாவின் எச்சரிக்கையால் பரபரப்பு

கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள்.!

தென் பகுதியில் தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்.!

உக்ரைன் எல்லையை ஒட்டி கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க் கப்பல்கள் முகாம்

உக்ரைனில் தலைநகர் கீவ், கார்கிவ், செர்னிகிவ் உள்ளிட்ட நகரங்களில் 8ஆவது நாளாக யுத்தம் நீடிப்பு

உக்ரைன் மீது வான்வழி உள்ளிட்ட முறைகளில் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வருகிறது

பியோட்டர் மார்க்னோவ், ப்ரோஜெக்ட்-1171, ப்ரோஜெக்ட்-775 ஆகிய போர் கப்பல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.