காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது <!– காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்ப… –>

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழ்நாட்டிற்கு அதிகனமழை எச்சரிக்கை

சென்னைக்கு 2 நாள் கனமழை எச்சரிக்கை

தெற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

மேற்கு நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது

அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறக்கூடும்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதற்கு பிறகான 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகரக்கூடும்

இலங்கை கிழக்கு கடற்கரை பகுதியை ஒட்டிய வட தமிழகம் கடற்கரை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.