மெக்சிகோவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் வெராகுரூஸ் பகுதியில் இன்று 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 113 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்று ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.