தங்கவயல் போலீஸ் எஸ்.பி.,யாக| Dinamalar

தங்கவயல் புதிய எஸ்.பி., நியமனம்

தங்கவயல் போலீஸ் மாவட்ட புதிய எஸ்.பி.,யாக தரணி தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.தங்கவயல் போலீஸ் எஸ்.பி.,யாக, மைசூரு போலீஸ் பயிற்சி அகாடமி முதல்வராக இருந்த டாக்டர் தரணி தேவி, 55 நியமிக்கப்பட்டுள்ளார். இவர், உத்தர கன்னட மாவட்டம், பண்ட்வால் தாலுகா மச்சி கிராமத்தை சேர்ந்தவர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.