2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முழுமையான பெறுபேறுகள்

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களின் பெறுபேறுகள் உட்பட முழுமையான பெறுபேறுளும் வெளியிடப்பட்டுள்ளன.

2021 செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட பெறுபேறுகளுடன், அப்போது வெளியிடப்படாத செயன்முறைப் பரீட்சைகள் உட்பட அழகியல் பாடங்களின் பெறுபேறுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக அல்லது http://www.results.exams.gov.lk/ என்ற இணையத்தளத்தினூடாகவோ பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். ஏம. டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.