ரஷ்ய அதிபருடன் பிரெஞ்சு அதிபர் பேச்சு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடன் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மாக்ரான் தொலைபேசியில் பேசினார். இருநாட்டு தலைவர்களும் 1.45 நிமிடங்கள் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.