அமமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக வரும் 18ம் தேதி முதல் மாவட்ட வாரியாக டிடிவி தினகரன் ஆலோசனை..!!

சென்னை: அமமுக வளர்ச்சி பணிகள் தொடர்பாக வரும் 18ம் தேதி முதல் மாவட்ட வாரியாக டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். அமமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2 கட்டங்களாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.