ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை <!– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை –>

புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக சுமார் 50 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்

உக்ரைன் நிலவரம் தொடர்பாக புதினுடன், பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்

உக்ரைனுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மோடியிடம், புதின் விளக்கினார்

உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.