ரஷ்ய அதிபரின் உடல்மொழி (Body Language) வெளிப்படுத்தும் செய்தி!! அடுத்து என்ன?



உக்ரைன் – ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்கள் பற்றிக் கோபத்துடன் பேசிய காட்சியில் ரஷ்ய அதிபரின் உடல் மொழியை ஆராய்ந்தார்கள் உடல் மொழி வல்லுனர்கள்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பொழுது, உக்ரைனில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்த்தாக்குதல்கள், ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் எழுச்சி போன்ற எதிர்வினைகளால் ரஷ்ய அதிபருக்கு ஏற்பட்டுள்ள ‘விரக்தியை’ அவரது உடல் மொழி வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றார்கள் உடல் மொழி வல்லுனர்கள்.

இந்த விடயங்களையும், உக்ரேனில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்ற பல்வேறு அதிர்ச்சிகரமான காட்சிகளையும் சுமந்து வருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.