உலக நாயகனை இயக்கப்போகும் பிரபல இயக்குநர்… கோலிவுட்டை கலக்கும் தகவல்!

உலக நாயகன்
கமல்ஹாசன்
சமீபத்தில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாஸில், நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Aishwarya: அக்காவின் புதுக் காதல்… ஓடி வந்து வாழ்த்திய சவுந்தர்யா!

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

யார் அம்மா? யார் பொண்ணுணே தெரியல… அஜித் மகளின் லேட்டஸ்ட் க்ளிக்!

நாயை அடிப்பது போல் அடித்தார்.. தினமும் சித்ரவதை.. கணவர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்தப்படத்திற்காக இயக்குநர் முத்தையாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா
2013 ஆம் ஆண்டு வெளியான குட்டிப்புலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கெத்துக் காட்டும் சிம்பு… தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ, 1 லட்சம் அபாராதம்.. ஹைகோர்ட் அதிரடி!

தொடர்ந்து கொம்பன், மருது, கொடி வீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் விருமன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெய் பீம் காலண்டர் பஞ்சாயத்து : இதுலயும் குறியீடு இருக்கு – சவுக்கு சங்கர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.