பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா ரத்து

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.