உன்னை நினைச்சதுக்கு இதுதான் தண்டனையா? இன்றை சீரியல் மீம்ஸ்

Tamil Serial Memes Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பொழுதுபோக்காவும், அதே சமயம் பரபரப்பை ஏற்படுத்துவதில் சீரியல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான ஒளிபரபரப்பாகும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் சீரியல்களுக்கு தனி இடம் உண்டு.

வார நாட்களில் சீரியல்கள் ஒளிபரப்பாவது போல வார இறுதியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகினறனர். இந்த இரண்டிற்கு ரசிகர்கள் பட்டாளம் பெருமளவில் இருந்தாலும் கூட அதே அளவு இதை விமர்சிப்பதற்கும் பல கூட்டங்கள் சமூக வலைதளங்களில் உளாவி வருகிறது. சீரியல்களில் எவ்வளவு பெரிய சீரியஸாக காட்சியாக இருந்தாலும் அதை காமெடி நடிகர் ஒருவரின் முகத்தை பயன்படுத்தி சிரிப்புக்குள்ளாக்குவது மீம்ஸ்.

இந்த வகையில் இன்று இணையத்தில் உலா வரும் சில மீம்ஸ் மற்றும் ட்ரோல் வீடியோக்களை பார்ப்போமா….!

இந்த மீம்களை கிரியேட் செய்வதில் ஆர்வம் மிகுந்த பல நெட்டிசன்கள் ரசிகர்களின் பொழுபோக்கும் அம்சங்களை கொடுத்து வருகின்றனர். சீரியல்களை விட இந்த ட்ரோல் வீடியோ மற்றும் மீம்ஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு இருந்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.