வெளியானது வைபவ்வின் புதிய பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்…!

வைபவ்வின் ‘
பபூன்
’ படத்தின்
டீசர்
குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வருகிறார்
வைபவ்
.

தற்போது காமெடி கதைக்களங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறது. அந்த வகையில் பாரி
கே விஜய்
இயக்கத்தில்
ஆலம்பனா
படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை அடுத்து ‘பபூன்’ என்ற புதிய படத்தில் வைபவ் நடித்து வருகிறார்.

தனது திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக டிவிட்டரில் பதிவிட்ட ரீமாசென்…! என்ன ஆச்சுனு தெரியலையே…?

இந்த படத்தை அசோக் வீரப்பன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக
அனகா
நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜின்நிறுவனமான
ஸ்டோன் பெஞ்ச்
ஃபிலிம்ஸ்ல் இப்படத்தை தயாரித்து வருகிறது.

சந்தோஷ்
நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் மார்ச் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.