நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் பகவந்த் மான்

பஞ்சாப்: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பகவந்த் மான் நாளை ராஜினாமா செய்கிறார். பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.