சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்தில் உள்ள 30 உதவியார்களிடம் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக ரூ.5 லட்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.