பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியை பகவந்த் மான் ராஜினாமா செய்தார். நாளை மறுநாள் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராஜினாமா கடிதம் அளித்தார் .  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.