ஆஸ்கர் விருது பட்டியல்: 6 விருதுகளை அள்ளிய Dune, இந்தியாவுக்கு…

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில்
டியூன்
படத்திற்கு அதிகபட்சமாக ஆறு விருதுகள் கிடைத்திருக்கிறது.

Oscars 2022:ஆஸ்கர் விழாவில் புது சாதனை படைத்த காது கேளாத நடிகர்
இந்த ஆண்டு யார், யாருக்கு விருது கிடைத்தது என்பதை பார்ப்போம்.

சிறந்த படம்- கோடா

சிறந்த நடிகை- ஜெசிகா சாஸ்டெய்ன்(The Eyes of Tammy Faye)

சிறந்த நடிகர்-
வில் ஸ்மித்
(கிங் ரிச்சர்ட்)

சிறந்த இயக்குநர்- ஜேன் காம்பியன்( தி பவர் ஆஃப் தி டாக் )

சிறந்த ஒரிஜினல் பாடல்- நோ டைம் டூ டை( நோ டைம் டூ டை) இசை- பில்லி எல்லிஷ், ஃபின்னியஸ் ஓ கானல்

சிறந்த ஆவண படம்- சம்மர் ஆஃப் சோல்

சிறந்த தழுவல் திரைக்கதை- கோடா

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- பெல்ஃபாஸ்ட்

சிறந்த ஆடை வடிவமைப்பு- ஜென்னி பீவன் ( க்ரூயல்லா )

சிறந்த சர்வதேச திரைப்படம்- டிரைவ் மை கார்(ஜப்பான்)

சிறந்த துணை நடிகை- அரியானா டிபோஸ் (வெஸ்ட் சைட் ஸ்டோரி)

சிறந்த துணை நடிகர்- ட்ராய் கோட்சுர் (கோடா)

சிறந்த அனிமேஷன் படம்- என்கான்டோ

சிறந்த ஒரிஜினல் இசை- ஹான்ஸ் ஜிம்மர் (டியூன்)

சிறந்த ஒளிப்பதிவு- க்ரெய்க் ஃப்ரேசர் (டியூன்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்- டியூன், பால் லாம்பர்ட், ட்ரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர், ஜெர்ட் நெஃப்சர்

சிறந்த எடிட்டிங்- ஜோ வாக்கர் (டியூன்)

சிறந்த சவுண்ட்- டியூன், மேக் ரூத், மார்க் மான்கினி, தியோ கிரீன், டக் ஹெம்ஃபில், ரான் பார்லட்

சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்- டியூன்

சிறந்த மேக்கப், ஹேர்ஸ்டைலிங்- The eyes of tammy faye- லின்டா டவ்ட்ஸ், ஸ்டெஃபனி இன்கிராம், ஜஸ்டின் ராலி

சிறந்த ஆவண குறும்படம்- தி குயீன் ஆஃப் பாஸ்கட்பால்

அடுத்த செய்திOscars 2022:ஆஸ்கர் விழாவில் புது சாதனை படைத்த காது கேளாத நடிகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.