நீங்கள் தான் சின்னத்திரை ஆக்ஷன் கிங்கோ… சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Memes Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியலும் ரியாலிட்டி ஷோக்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே மாதிரியான ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் ஒரே மாதிரி திரைக்கதை உள்ள சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் அனைத்து நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

சில சமயங்களில் சீரியல் எபிசோடுகள் ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு சென்றாலும், அதையும் ரசிகர்கள ரசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் இந்த காட்சிகளுக்கு தங்களது அதிருப்தியை வெளிப்படுத்துவது வழக்கம். ஆனால் சீரியலில் எந்த மாதிரியான காட்சிகள் வந்தாலும் அதனை மீம்ஸ் வைத்து கலாய்ப்பத்தில் நெட்டிசன்களை அடித்தக்கொள்ள ஆள் இல்லை.

சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறதோ அந்த அளவிற்கு இளஞர்கள் மத்தியில் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகினறன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.