டெல்லியில் தற்போது உள்ள 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

டெல்லி: டெல்லியில் தற்போது உள்ள 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.