முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த டாப் பங்குகள் இதுதான்..!

பங்கு சந்தை என்றாலே சூதாட்டம் என்ற கருத்துகள் முன்பெல்லாம் அதிகளவில் நிலவி வந்தது. உதாரணத்திற்கு ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றால், மாப்பிள்ளை பங்கு சந்தையில் வர்த்தகம் செய்கிறார் என்றால் பெண் கொடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு மோசமான பார்வையே பங்கு சந்தை மீது இருந்தது.

பங்கு சந்தையை பற்றிய முழுமையான புரிதல் இல்லாத பலரும் இதில் இழப்பினை தான் கண்டுள்ளனர். எனினும் பங்கு சந்தை பற்றி முழுமையாக அறிந்தவர்கள், பொறுமையுடன் காத்திருப்பவர்கள் தான் இன்று லாபத்தில் உள்ளனர் என்பதை இந்த பதிவு காட்டுகிறது.

அதானி க்ரீன் எனர்ஜி

ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி 2022ம் நிதியாண்டில் சில டாப் நிறுவனங்கள் கொடுத்த லாபம் எவ்வளவு? இதன் 5 வருட லாப விகிதம் எவ்வளவு என சில விஷயங்களை பார்க்க இருக்கிறோம்.

அதானி க்ரீன் எனர்ஜி இப்பங்கானது நடப்பு நிதியாண்டில் 66.11% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 622.60%மும், 2020ம் நிதியாண்டில் 295.99% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 739 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 982.67 ஆகும்.

 

அல்கெம் லேப் & அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

அல்கெம் லேப் & அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸ்

அல்கெம் லேப்-ன் பங்கானது நடப்பு நிதியாண்டில் 31.88% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 22.01%மும், 2020ம் நிதியாண்டில் 33.10% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 27.61 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 29.82 ஆகும்.

அல்கைல் அமின்ஸ் கெமிக்கல்ஸின் பங்கானது நடப்பு நிதியாண்டில் 21.47% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 401.76%மும், 2020ம் நிதியாண்டில் 43.87%மும் லாபத்தில் இருந்தது. இதன் PE விகிதம் 48.32 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 31.67 ஆகும்.

 

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் & பாரத் ரசாயன்
 

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் & பாரத் ரசாயன்

அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்கானது நடப்பு நிதியாண்டில் 37.50% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 37.28%மும், 2020ம் நிதியாண்டில் 46.52% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 236.07 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 140.47 ஆகும்.

பாரத் ரசாயன் பங்கானது நடப்பு நிதியாண்டில் 30.59% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 78.06%மும், 2020ம் நிதியாண்டில் 18.50%மும் லாபத்தில் இருந்தது. இதன் PE விகிதம் 31.56 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 25.18 ஆகும்.

 

பார்தி ஏர்டெல் & தீபக் நைட்ரேட்

பார்தி ஏர்டெல் & தீபக் நைட்ரேட்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கானது நடப்பு நிதியாண்டில் 47.61% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 22.77%மும், 2020ம் நிதியாண்டில் 40.90% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 139.17 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 170.33 ஆகும்.

தீபக் நைட்ரேட் பங்கானது நடப்பு நிதியாண்டில் 34.81% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 335.41%மும், 2020ம் நிதியாண்டில் 41.51% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 39.06 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 29.31 ஆகும்.

 

டிவிஸ் லேபாரட்டீஸ் & டிக்சான் டெக்

டிவிஸ் லேபாரட்டீஸ் & டிக்சான் டெக்

டிவிஸ் லேபாரட்டீஸ் பங்கானது நடப்பு நிதியாண்டில் 26.21% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 93.01%மும், 2020ம் நிதியாண்டில் 15.42% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 61 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 43.05 ஆகும்.

டிக்சான் டெக் பங்கானது நடப்பு நிதியாண்டில் 17.72% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 413.88%மும், 2020ம் நிதியாண்டில் 50.45% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 155.15 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 89.27 ஆகும்.

 

ஃபைன் ஆர்கானிக் & ஐஆர்சிடிசி

ஃபைன் ஆர்கானிக் & ஐஆர்சிடிசி

ஃபைன் ஆர்கானிக் பங்கானது நடப்பு நிதியாண்டில் 74.09% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 21.41%மும், 2020ம் நிதியாண்டில் 47.54% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 101.10 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 50.93 ஆகும்.

ஐஆர்சிடிசி பங்கானது நடப்பு நிதியாண்டில் 119.18% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 70.31%மும், 2020ம் நிதியாண்டில் 207.05% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 323.34 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 139.29 ஆகும்.

 

ஜேபி கெமிக்கல்ஸ் & நவீன் ஃப்ளோரின்

ஜேபி கெமிக்கல்ஸ் & நவீன் ஃப்ளோரின்

ஜேபி கெமிக்கல்ஸ் பங்கானது நடப்பு நிதியாண்டில் 17.72% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 413.88%மும், 2020ம் நிதியாண்டில் 50.45% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 155.15 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 89.27 ஆகும்.

நவீன் ஃப்ளோரின் பங்கானது நடப்பு நிதியாண்டில் 45.52% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 128.74%மும், 2020ம் நிதியாண்டில் 70.59% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 77.67 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 53.60 ஆகும்.

 

பாலிகேப் இந்தியா & எஸ் ஆர் எஃப்

பாலிகேப் இந்தியா & எஸ் ஆர் எஃப்

பாலிகேப் இந்தியா பங்கானது நடப்பு நிதியாண்டில் 68.12% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 87.76%மும், 2020ம் நிதியாண்டில் 37.93% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 43.70 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 27.30 ஆகும்.

எஸ் ஆர் எஃப் பங்கானது நடப்பு நிதியாண்டில் 128.10% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 103.80%மும், 2020ம் நிதியாண்டில் 17.91% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 63.75 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 29.83 ஆகும்.

 

தன்லா பிளாட்பார்ம்ஸ் & டிம்கென் இந்தியா

தன்லா பிளாட்பார்ம்ஸ் & டிம்கென் இந்தியா

தன்லா பிளாட்பார்ம்ஸ் பங்கானது நடப்பு நிதியாண்டில் 68.31% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 1519.10%மும், 2020ம் நிதியாண்டில் 28.51% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 57.08 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 24.83 ஆகும்.

டிம்கென் இந்தியா பங்கானது நடப்பு நிதியாண்டில் 67.59% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 63.96%மும், 2020ம் நிதியாண்டில் 30.88% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 115.06 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 52.36 ஆகும்.

 

ட்ரெண்ட்

ட்ரெண்ட்

ட்ரெண்ட் பங்கானது நடப்பு நிதியாண்டில் 69.67% லாபத்தினை கொடுத்துள்ளது. இது 2021ம் நிதியாண்டில் 61.27%மும், 2020ம் நிதியாண்டில் 35.43% லாபத்திலும் இருந்தது. இதன் PE விகிதம் 311 ஆகும். இதே 5 வருட சராசரி PE விகிதம் 161.71 ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top stocks that gave good returns in the current financial year

Top stocks that gave good returns in the current financial year/லாபத்தினை அள்ளிக் கொடுத்த பங்குகள்.. FY22 நிலவரம் இது தான்.. உங்களுக்கு எவ்வளவு லாபம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.