சென்னையில் இன்று பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் இன்று பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். சென்னையில் காலை 11 மணிக்கு பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.