சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்: தமிழச்சி தங்கபாண்டியன்

டெல்லி: சுங்கச்சாவடி கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர் எனவும், 60 கி.மீ-க்குள் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படவில்லை என மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். சென்னை வானகரத்தில் இருந்து 19 கி.மீ தொலைவிலேயே அடுத்த சுங்கசாவடி உள்ளது எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.