சென்னை காசிமேட்டில் படகுகள் தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை காசிமேட்டில் படகுகள் தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள்  தீயை அணைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.