புதிய வெளியுறவு செயலராக வினய் மோகன் கவத்ரா நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய வெளியுறவுத்துறை செயலராக வினய் மோகன் கவத்ரா நியமிக்கப்பட்டார்.
இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா இம்மாத இறுதியில் பணிநிறைவு பெறுகிறார். இதையடுத்து புதிய வெளியுறவுத்துறை செயலராக, நேபாள் தூதராக பணியாற்றிய வினய் மோகன் கவத்ரா நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை நியமனக்குழு ஒப்புதல் அளித்தது.

latest tamil news

வினய் மோகன் கவாத்ரா, 1988 ஐ.எப்.எஸ். கேடர் ஆவார். பிரதமர் அலுவலக இணை செயலர், உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு உயர் பதவிகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.