12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசி வழங்க திட்டம்.!

கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்த நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்கா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளன. 12 முதல் 17 வயது பிரிவினருக்கு அவசரகால பயன்பாட்டுக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.