புதுக்கோட்டையில் 17 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடியில் 17 வயது சிறுமியை  திருமண ஆசைகாட்டி கடத்திய இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்த விஜய்(24), தனது பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமண ஆசைகாட்டி, சென்னையில் விஜய் பணிபுரியும் அலுவலகத்துக்கு சிறுமியை கடத்திய நிலையில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.      

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.