ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சென்னை: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கை ரத்து செய்ய கோரிய மனு மீது தமிழகம், கர்நாடக அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.