பிரேசிலை சேர்ந்த முதியவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை.!

மாதம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு மத்தியில் பிரேசிலை சேர்ந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரேசிலின் பிரஸ்க் நகரை சேர்ந்த 100 வயதான வால்டர் ஆர்த்மான், தன் 16 வயதில் ரெனக்ஸ் வியூ என்ற ஜவுளி தொழிற்சாலையில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்த நிலையில் தற்போது அதே நிறுவனத்தின் வியாபார பிரிவின் மேலாளராக உள்ளார்.

மெல்ல மெல்ல பணி உயர்வு, அத்துடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர், 84 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.