Petrol rate today: இன்னிக்கு பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாகும். நீர்மட்டம் 81.65 அடியாக இருக்கிறது.
நீர் வரத்து 1,037 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 2,700 கன அடியாகவும் இருக்கிறது.
நீர் இருப்பு 16.57 டிஎம்சியாக உள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகத்தில் வானிலை இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் கிராம் தங்கம் ரூ.4,947க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.4,946க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.1 அதிகரித்துள்ளது.

சவரன் தங்கம் ரூ.39,576 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.8 அதிகரித்துள்ளது.
24 கேரட் தூயத் தங்கம் கிராமுக்கு ரூ.5,397க்கும், சவரன் கிராமுக்கு ரூ.43,176க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news today live: முகக் கவசம் அணியுங்கள்-தமிழக அரசு அறிவுறுத்தல்

கிராம் தங்கம் ரூ.1ம், சவரன் ரூ.8ம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.