சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (25.04.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 25/04/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG
வெங்காயம் 18/14/12

நவீன் தக்காளி 45

நாட்டு தக்காளி 40/35

உருளை 25/18/17

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 40/35/30

பெங்களூர் கேரட் 18/14

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி 30/25

கர்நாடக பீட்ரூட் 15

சவ் சவ் 18/16

முள்ளங்கி 12/10

முட்டை கோஸ்12/10

வெண்டைக்காய் 40/30

உஜாலா கத்திரிக்காய் 20/15

வரி கத்திரி 16/12

காராமணி 50

பாவக்காய் 25/20

புடலங்காய் 16/14

சுரக்காய் 15/10

சேனைக்கிழங்கி 18/15

முருங்ககாய் 15/12

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 18/15

வெள்ளரிக்காய் 15/15

பச்சை மிளகாய் /30/25

பட்டாணி 160/150

இஞ்சி 60/40

பூண்டு 45/40/30

அவரைக்காய் 45/35

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 30

எலுமிச்சை 170/160

நூக்கள் 15/10

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 40/35

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 1/5

தேங்காய் 30/25

மாங்காய் 13/10.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.