உலகின் மிகவும் வயதான நபர் என நம்பப்பட்ட மூதாட்டி காலமானார்

உலகின் மிகவும் வயதான நபர் என நம்பப்பட்ட ஜப்பானை சேர்ந்த 119 வயது மூதாட்டி புகுவோகா நகரில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கேன் டனகா என்ற அந்த மூதாட்டி 1903ம் ஆண்டு பிறந்தார். அவர் கடந்த 2019ம் ஆண்டு உலகின் மிகவும் வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.