இன்று இனிதாக( ஏப்., 27)  விழுப்புரம்| Dinamalar

ஆன்மிகம்
மண்டல பூஜைபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிேஷக மண்டல பூஜை.நேரம்: மாலை 6:00 மணி இடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
ஸ்ரீராம நவமிஸ்ரீராம நவமியை ஒட்டி, ஸ்ரீ வாணி கலா கேந்திரா சார்பில் 29வது சங்கீத உற்சவம் நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவாணி வித்யாகேந்திரா, பசவேஸ்வர நகர்.யோகா, கராத்தே ஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி:
யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகா இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.கோடை பயிற்சி5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 90710 06309 / 99729 44894.நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரைஇடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே – அவுட்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.