இன்று இனிதாக… பெங்களூரூ (28.04.2022)| Dinamalar

ஆன்மிகம்
மண்டல பூஜைபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிேஷக மண்டல பூஜை. நேரம்: மாலை 6:00 மணிஇடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.
ஸ்ரீராம நவமி
ஸ்ரீராம நவமியை ஒட்டி, ஸ்ரீ வாணி கலா கேந்திரா சார்பில் 29வது சங்கீத உற்சவம்நேரம்: மாலை 6:30 மணி.இடம்: ஸ்ரீவாணி வித்யாகேந்திரா, பசவேஸ்வர நகர்.
சித்திரை உற்சவம்
ராமானுஜர் சித்திரை உற்சவத்தை ஒட்டி, திவ்ய பிரபந்தம், சாத்துமுரை, ஆரத்தி நடக்கிறது. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரைஇடம்: பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, ஹலசூரு.
யோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி கராத்தே, 6:30 மணி: யோகாஇடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை பயிற்சி
5 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு 90710 06309 / 99729 44894. நேரம்: காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை இடம்: பிரையன் ஆர்ட், 1856, 25 ஏ குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே – அவுட்.
காமெடிபன்ச் லைன் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி. நேரம்: இரவு 7:30 மணிஇடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, 7 வது பிரதான சாலை, கல்யாண் நகர், பெங்களூரு.கே-ஓஸ் வழங்கும் பி.டி.எஸ்.எம்., காமெடி நைட். நேரம்: இரவு 9:00 மணிஇடம்: கே-ஓஸ் தி கேம் பார், 115, முதல் தளம், ஏழாவது பிளாக், கோரமங்களா, பெங்களூரு.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.