எல்ஐசி ஐபிஓ மே 4 தொடக்கம்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!

எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு மே 4ம் தேதி தொடங்கவுள்ளது. மே 9ம் தேதி இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே முக்கிய முதலீட்டாளர்களுக்கு மே 2ம் தேதி தொடங்கவுள்ளது.

இதில் பங்கு வெளியீட்டின் விலை 902 – 949 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓவின் மதிப்பு 20,557 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே, பாலிசி ஹோல்டர்களுக்கு ஒரு பங்குக்கு 60 சதவீதம் தள்ளுபடியும், இதே ஊழியர்களுக்கு பங்குக்கு 40 ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO to open on may 4: Price band, Discount, policy holders should know

LIC IPO to open on may 4: Price band, Discount, policy holders should know/ எல்ஐசி ஐபிஓ மே 4 தொடக்கம்.. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.