திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா … Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ தயார்: மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, தமிழக அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 2-ஆம் திகதி அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மு.க ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றப் பிறகு, … Read more

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை- வன்முறையால் கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்

கொழும்பு : வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.  மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில் நாள் ஒன்றுக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டு காணப்படுகிறது.  இதனால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை … Read more

திருப்பதியில் ஒரே நாளில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருமலை: திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கூடுதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 61 ஆயிரத்து 224 பக்தர்கள் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.  33 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி … Read more

பாகிஸ்தானில் சட்டத்தின்படி ஆட்சி நடைபெறுவதை ஆதரிக்கிறோம்- அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதையடுத்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான்,  தம்மை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா சதி செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.  இந்நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், பாகிஸ்தானில் அரசியலமைப்பு செயல்முறைபடி ஆட்சி நடைபெறுவதை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றார்.  பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நாங்கள் பாகிஸ்தானின் அரசியலமைப்பு … Read more

திருமழிசை பேரூராட்சி தலைவருக்கு அமைச்சர், எம்எல்ஏ வாழ்த்து

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உ.வடிவேலுவை தமிழக பால்வளத்துறை அமைச்சரும், மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருக்கையில் அமர வைத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி அனைவரையும் வரவேற்றார். திமுக பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், கவுன்சிலர்கள் மஞ்சுளா பாஸ்கர், விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், ஜிவா சதீஷ், அனிதா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த … Read more

நீதிமன்ற உத்தரவுகளை உடனே தெரிந்து கொள்ள புது சாப்ட்வேர்: உச்ச நீதிமன்றத்தில் அறிமுகம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கீழமை நீதிமன்றங்கள் உடனடியாக தெரிந்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்ற வழக்கில் சிக்கிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும்,  அதற்கான உத்தரவுகள் கிடைக்காததால் அவர்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து ஏற்று கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக புறாவை எதிர்நோக்கி வானை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையை … Read more

திமுக எம்.பி ஆண்டிமுத்து ராசா அன்று அப்படி பேசினாரே., இன்று என்ன சொல்ல போகிறார்? – எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.!

டெல்லி பயணத்தின் மர்மத்தை முதல்வர் ஸ்டாலின் விளக்குவாரா? என்று, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் துபாய்க்கு சுற்றுலா மேற்கொண்டார். கடந்த எட்டு மாதமாக துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே இருந்த நிலையில், தமிழக மக்களின் வரிப் பணத்தில் பெருஞ்செலவில் அமைக்கப்பட்ட தமிழக அரங்கை மார்ச் 24 … Read more