பால்கன் 9 ராக்கெட்டில் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்

எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 53 செயற்கைக் கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியுள்ளது.

கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளி மாலை 6 மணி 7 நிமிடங்களுக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட்டின் முதற்கட்டம் பசிபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தரையிறங்கியது. இரண்டாம் கட்டம் வெற்றிகரமாகச் செயற்கைக்கோள்களைப் புவியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தியது.

இதேபோல் மற்றொரு பால்கன் 9 ராக்கெட் மூலம் 53க்கு மேற்பட்ட செயற்கைக்கோள்களை புளோரிடாவின் கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி சனி மாலை 4.33 மணிக்கு விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.