நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை: வெளியானது அறிவிப்பு


நாட்டில் நாளைய தினம் (16) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை: வெளியானது அறிவிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றைய தினமும் நாட்டில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் நாளையும் மின் துண்டிப்பு இல்லை: வெளியானது அறிவிப்புSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.