நாளாந்தம் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை

இன்று முதல் 80 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நாளாந்தம் விநியோகிக்கப்படும் என லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

காஸ் சிலிண்டர்கள் அடங்கிய இரண்டு கப்பல்களுக்கு நேற்றிரவு பணம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இற்கமைவாக 2,800 மெட்ரிக் தொன் காஸை தரையிறக்கும் பணி நேற்றிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதாக லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.