அமெரிக்காவில் 140மைல் வேகத்தில் வீசிய கடும் சூறாவளி.. 2 பேர் உயிரிழப்பு – 44 பேர் காயம்..!

அமெரிக்காவின்  Michigan மாகாணத்தில் Gaylord பகுதியில் சூறாவளி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

44பேர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் சூறாவளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் மரங்கள் தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகி உள்ளது.

மணிக்கு 140மைல் வேகத்தில் சூறாவளி வீசியதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.