CUET -UG தேர்வுக்கு மொத்தமாக 11 லட்சத்து 51ஆயிரம் பேர் விண்ணப்பம்

CUET -UG தேர்வுக்கு மொத்தமாக 11லட்சத்து 51ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றுடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் வரும் கல்வியாண்டில் UG, PG படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.

நேற்றுடன் விண்ணப்பிக்க அவகாசம் நிறைவடைந்த நிலையில், 9 லட்சத்து 13ஆயிரம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.