ஜூன் 2: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு :

1. விக்ரம் (தமிழ் ) – ஜூன் 3

2. மேஜர் (தெலுங்கு) – ஜூன் 3

3. சாம்ராட் பிரித்விராஜ் (இந்தி) – ஜூன் 3

4. Downton Abbey: A New Era (ஆங்கிலம்) – ஜூன் 3

image

ஓ.டி.டி. (OTT)

1. Here Today (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 1

2. Nice View (மாண்டேரின்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 1

3. Wet Sand (ஜார்ஜியா), MUBI India – ஜூன் 1

image

சீரிஸ் (Series)

1. மால்வேர்: எல் சாண்டோ பாட்ரான் (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 1

2. 9 ஹவர்ஸ் (தெலுங்கு), ஹாட்ஸ்டார் – ஜூன் 2

3. ஆஷ்ரம் எஸ்3 (இந்தி), எம்.எக்ஸ். பிளேயர் – ஜூன் 3

4. பிரேவ் ஹார்ட்ஸ் ( இந்தி), யூடியூப் – ஜூன் 3

5. தி பாய்ஸ் எஸ்3 (ஆங்கிலம்), பிரைம் – ஜூன் 3

6. Mr Good: Cop or Crook? (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 3

7. As The Crow Flies (துருக்கி), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 3

image

திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னான ஓ.டி.டி. ( Post Theatrical Digital Streaming)

1. ஜன கண மன (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் – ஜூன் 2

2. கூகுள் குட்டப்பா (தமிழ்), ஆஹா – ஜூன் 3

3. Ashokavanamlo Arjuna Kalyanam (தெலுங்கு), ஆஹா – ஜூன் 3

4. கே.ஜி.எஃப் 2 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி), பிரைம் – ஜூன் 3

5. Buy 1 Get 1 Free (கன்னடம்), Voot – ஜூன் 3

6. The Eken (பெங்காலி), Hoichoi – ஜூன் 3

இதையும் படிக்கலாம் : ஷாருக்கான், அட்லீ இணையும் படத்தின் டைட்டில் அப்டேட் – விரைவில் டைட்டில் டீசர் வெளியீடு?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.