Vikram: "கைதியைப் பார்த்துவிட்டு விக்ரம் உலகத்துக்கு வாருங்கள்"- லோகேஷ் கனகராஜ் அறிக்கை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம் இந்த படத்தில் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில், ‘கைதி’ படத்தை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு ‘விக்ரம்‘ அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள்!

என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். அந்த அறிக்கையின் முழு விவரம் கீழே

லோகேஷ் கனகராஜ் அறிக்கை

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.