சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (05.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 05/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 21/16/14

நவீன் தக்காளி 60

நாட்டு தக்காளி 50/45

உருளை 35/30/22

சின்ன வெங்காயம் 45/30/26

ஊட்டி கேரட் 42/40/35

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 60/50

பீட்ரூட். ஊட்டி 50/45

கர்நாடக பீட்ரூட் 35

சவ் சவ் 30/28

முள்ளங்கி 20/17

முட்டை கோஸ் 40/30

வெண்டைக்காய் 25/10

உஜாலா கத்திரிக்காய் 25/15

வரி கத்திரி 30/20

காராமணி 40

பாவக்காய் 40/35

புடலங்காய் 25/30

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 60/50

சேமகிழங்கு 45/40

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் /32/30

பட்டாணி 170/150

இஞ்சி 40/35

பூண்டு 120/60/50

அவரைக்காய் 40/30

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் /50

எலுமிச்சை 70/60

நூக்கள் 40/35

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 30

வாழைக்காய் 8/7

வாழைதண்டு,மரம் 45

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 7

புதினா 8

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 7

தேங்காய்  28/26

மாங்காய் 30/20.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.