ஜவுளி ஆலையில் பயங்கர தீ விபத்து.. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைப்பு..!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பண்டேசராவில் இயங்கிவந்த ஜவுளி ஆலையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக 15 முதல் 20 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு அதிகாரி ஃபால்குன் குமார் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.