இன்று முதல் 12 ஆம் திகதி வரையான மின்துண்டிப்பு  தொடர்பான அறிவிப்பு

இன்று (06) முதல் 12 ஆம் திகதி வரை மின்துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இந்த மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஜூன் 06 – 08: 2 1⁄4 மணித்தியாலங்கள்

HI | T : 
 – மு.ப. 8.30 – மு.ப. 10.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்

ABCDEFGJKL | PQRSUVW : 
 – பி.ப. 3.00 – பி.ப. 9.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்

CC : 
 – மு.ப. 6.00 – மு.ப. 8.15 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்

ஜூன் 09 – 10: 2 1⁄4 மணித்தியாலங்கள்

AB | W : 

CDEFGJKL | PQRSUV : 

ஜூன் 11 – 12: 1 மணித்தியாலம்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 – பி.ப. 5.30 – பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்

CC : 
 – மு.ப. 6.00 – மு.ப. 7.00 வரை 1 மணித்தியாலம்

மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.